தச மஹா வித்யா ஸ்லோகங்கள் - சக்திபீடங்களில் முதலாவதான அஸாம் காமாக்யா கோயிலில் பயன்படுத்தும் வெகு விசேஷ ஸ்லோகங்கள்..

1. காளி

நமோ தீர்கேஸ்வரீம் தேவீம் ஸர்வ காம ஃபலப்ரதாம்

தீர்காகார குண்டல யுக்தாம் சித்திம் யச்ச ஸுரேஸ்வரீ

காளி காளி மஹா காளி காளிகே பாப நாசினி

கட்க ஹஸ்தே, முண்ட ஹஸ்தே, காளி காளி நமோஸ்துதே!

2. தாரா தேவி

ப்ரத்ய லிங்க படே கோரே, முண்டமாலா உப சோவிதே

சர்வே லம்போதரி பீமே உக்ர தாரா நமோஸ்துதே!

3. காமாக்யா - த்ரிபுரஸுந்தரி

காமாக்யாமம், காம சம்பன்னம் காமேஸ்வரீம் ஹரப்ரியாம்

கமனாம் தேஹி மே நித்யம் காமேஸ்வரீ நமோஸ்துதே!

காமாக்யா வரதே தேவி, நீல பர்வத வாஸினி

த்வம் ஜகதாம் மாதா யோனி முத்ரே நமோஸ்துதே!

4.புவனேஸ்வரி

புவனேஸீம் மஹா மாயாம், சூர்ய மண்டல ரூபிணீம்

நமாமி வரதாம் சுத்தாம் காமாக்யா ரூபிணீம் சிவாம்.

5. த்ரிபுர பைரவி

மஹா பத்ம வனான்ருதஸ்தே, பரமானந்த விக்ரஹே

சப்த ப்ரஹ்ம மயே, வந்தே த்ரிபுர பைரவீம்

6. சின்னமஸ்தா

குப்த துர்கே, மஹாபாஹே, குப்த பாப ப்ரணாசினி

சப்த ஜன்மார்ஜிதாத் பாபத் த்ராஹி மாம் சரணாகதம்!

நமஸ்தே குப்த காமாக்யே து பயம் த்ரிலோக்ய பூஜிதே

ப்ரயச்ச விவிதாம் சித்திம் நித்யம் தேவி ஸிப்ரியே!

7. தூமாவதி

தேவீம் கோதீஸ்வரீம் சுத்தாம் பாபக்னிம் காம ரூபிணீம்

நமாமி முக்தி காமயா தேஹி முக்திம் ஹரப்ரியே!

8. பகளாமுகீ

ப்ரபத்யே சரணம் தேவீ ஸ்ரீகாமாக்யாம் ஸுரேஸ்வரீம்

சிவஸ்ய தைத்யாம் காமாக்யாம் காம ரூபிணீம்.

9. மாதங்கி

சரஸ்வத்யம நமோ நித்யம் பத்ர காள்யாய நமோ நம:

வேத வேதாந்த வேதாங்க வித்யா ஸ்தாப்யே யே வச.

10. கமலாத்மிகா

சடாசர ப்ரியே தேவீ சுக்ல புஷ்ப வர ப்ரியே

கோமேயாதி சுசி ப்ரீதே, மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே!