தேவி உபாசனையும் வெள்ளிக்கிழமையும்...

தேவி உபாசனையும் வெள்ளிக்கிழமையும்...
 
பெண் சக்தியே ப்ரபஞ்ச இயக்கத்தை இட்டுச் செல்வதால் அதையே தாய் தெய்வமாய் வணங்குகிறோம்.
 
தாய் தெய்வ வழிபாடு தேவி உபாசனையாக மலர்ந்த போது, அதை வெள்ளி க்ரஹத்துடன் இணைத்தனர் முன்னோர்.
 
க்ரஹம் என்பது நம்முள் உள்ள குணமாகக் காணும் போது, வெள்ளியாகிய சுக்ரன் நம்முள் - அழகு, உறவு, பொருள், இச்சை என விளங்குகிறது.
 
Cosmic energy creates all the material energy.
 
அந்த material energy யைப் பெற மக்கள் பெண் தெய்வத்தை உபாசித்தே ஆக வேண்டிய விஞ்ஞானக் கட்டாயம் உள்ளதால் தான் மிகத் தொன்மை மிக்க பண்பாடுகள் பெண் தெய்வங்களைக் கொண்டு உள.
 
அவற்றுள் பாரத தேசம் மிகத் தொன்மை, அதிலும் த்ராவிட நாகரிகம் மிக மிகத் தொன்மை.
 
அதனால் தான் பெண் தெய்வத்தினை சுக்ர குணத்துடனும் இணைத்தனர்.
 
குறிப்பாக செல்வத்தின் சக்தியாகிய திருமகள் சக்தி சுக்ர பலனை அருள்வதாகக் கொள்கிறோம்.
 
அதே தேவி தான் நம்முள் பூரண ஞானமாய் இருந்து சுக்ர சக்தி தவறான முறையில் கையாளப் படுவதைத் தடுக்கும் விழிப்புணர்வையும் தருகிறாள்.
Purananooru - a review about the theme
இளங்கோ அடிகள் சமூஹத்துக் கூறுவது என்ன?
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries