தாய்மையின் குறியீடான சின்னமஸ்தா

தாய்மையின் குறியீடான சின்னமஸ்தா
 
தச மஹா வித்யையில் ஒரு முக்கிய சக்தி சின்ன மஸ்தா.மிக கோரமான சிற்ப சாஸ்த்ர குறியீடு கொண்டவள் இவள்.ஆனால் தென்னகத்தில் இத்தேவி வேறு வடிவில் உள்ளாள்.
 
பார்வதி சரஸ்வதி லக்ஷ்மி மூவரும் கயிலையில் காலார நடக்கும் போது மூவருக்கு மிக்க பசி உண்டாக, எதுவும் இன்றி, பார்வதி தன் தலையை அரிந்து, உதிரத்தைத் தானும் குடித்து, இருவருக்கும் கொடுத்தாளாம்.
 
அதாவது உயர் த்யாகத்தின் சின்னம் சின்ன மஸ்தா.
 
அவள் வேறு யாரும் அல்ல ஒவ்வொரு அன்னையின் வடிவம் தான்.
 
அன்னை தான் உண்ட உணவைத் தானும் ஏற்றுக் கொண்டு, தன் வயிற்றுள் வளரும் கருவுக்கும், வெளியில் உள்ள குழந்தைக்கும் ஆகாரம், தாய்ப்பால் ஊட்டி மகிழ்கிறாள்.
 
தன் உதிரத்தையே அவ்வாறு தருவதை தேவி உணர்த்துகிறாள்.
 
அவள் வடிவில் அருள்பவள் வேறு யாரும் அல்ல, அன்னபூரணி தான்.
தெள்ளு தலைத் தமிழ் வாணி
இழந்தத்தைக் கொடுக்கும் கண்ணகிக் கோட்டம் - ஆய்வுக் ...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries