Uni5 Community Blog

There is only one Truth and a single path to Truth, only views are different.

Mission of Sakthi Foundation is to unify everyone by helping to understand that their views are only different levels of expressions of one single concept (Energy). This unification or unity in diversity is Peace or love or happiness, which is established only by embracing our view with others view and contemplate why the views differ.

Please discuss all topics in this blog with the above intention. We can discuss here Atheism, all Religions, Spirituality, Science in connection to body, mind, intelligence, Awareness and Consciousness.

To achieve this we are giving you a template where you can identify your views and others view. This will guaranteed Unity, peace, love and happiness. With this Universal template, all difference of opinion between religions, science will melt away like heat melting all different ice cubes to pure water.

Five templates that will unify all our thoughts.
Check if our view is based on the knowledge we got from our
1. physical senses
2. Our personal strong likes and dislikes'
3. A logical pattern
4. connection to our Self
5. That is universal to all at times.

We will find that every view of us is at one of the five levels. The higher level is that which stays for longer and universal. This view will bring peace and happiness in our lives.

Sankhya philosophy - through Tamil epic Manimekalai

Sankhya thathvam - Manimekalai epic

 

நான் யார், நான் இத்தன்மை கொண்டவன் என்று அறிவதற்கு மிகவும் அரியது, ஆனால் முழு முயற்சியால் அது கைகூடும்.

நானே முக்குணமுமாய் இருக்கிறேன்!

மனதில் எழும் எண்ணங்களுக்கு அதிகம் இடம் கொடாதே!

Continue reading
  4993 Hits
4993 Hits

What happened to Christ between 14 - 29 years?

Sakthi Foundation

What happened to Jesus between 14 – 29 years? – A crisp research

பாரத தேசத்தின் மூன்று ஞானிகள் வானத்தில் தோன்றிய நக்ஷத்ர மண்டலத்தையும் மிகவும் சுடர் விட்ட விண்மீனின் வானியல் உண்மையையும் கருத்தில் கொண்டு மத்திய கிழக்குப் பகுதியான இஸ்ரேலில் மனித குலத்தின் முன்னேற்றத்துக்கான மாமனிதன் [ஏசு] பிறந்ததை உணர்ந்தனர்.

மேற்கூறிய கருத்தை ஸ்வாமி அபேதானந்தா, தலாய் லாமா ஆகியோர் பகர்வர்.

பைபிளில் ”மூன்று கிழக்கத்திய ஞானியர்” என்ற குறிப்பே உண்டு.[பிற்கால பைபிள் அல்லவா?] பாரத தேசத்தினர் என்றால் தீட்டுப் பட்டுவிடும் அல்லவா மதத்துக்கு?

Continue reading
  2545 Hits
2545 Hits

St.Thomas tomb in Mylapore - Madras - a Jeevasamadhi

Sakthi Foundation

மயிலைக் கடற்கரையில் தாமஸின் ஜீவசமாதி...

சென்னையில் உள்ள சாந்தோம் தேவாலம் மிகவும் ப்ரஸிதி ஆனது.

சேர தேசம் வந்த ஏசுவின் மாணவர் தாமஸ் மயிலையில் வாழ்ந்தார்.

அப்போது அவர் இன்றுள்ள சாந்தோம் பகுதியில் தான் வாழ்ந்தார்.

Continue reading
  2547 Hits
2547 Hits

Selftual Christ birth

Sakthi Foundation

என்னுள் மலரட்டும் ஏசு பிறப்பு

 

தனது வாழ்க்கையை முன்னுதாரணமாக மாற்றிக் கொண்டு, அதன் மூலம் மக்களின் முன்னேற்றத்துக்கும் முழு மொத்த சமூஹத்தின் நலமான மாற்றத்துக்கும் காரணமான மனிதன் ”அவதார புருஷன்” ஆகிறான்.

தன்னலம், ஆணவம் இன்றி தூய அன்பாலும் மரியாதையாலும் யாவையும் அனைத்து உயிர்களையும் மதித்து சேவை செய்து அதை பரமசத்தியத்திற்கே செய்யும் சேவையாக வாழ்பவன் அவதார புருஷன்!

Continue reading
  2625 Hits
2625 Hits

A man who evolved under a tree - Buddha [life style of a great princess]

Sakthi Foundation

போதியின் கீழ் பரிணமித்தவர்

தெளிந்த ஞானத்தின் மூலம் தன்னை யார் என்று உணர்ந்த தன்மைக்கு ”புத்த” என்று பெயர்.அத்தன்மையை அடைந்த சித்தார்த்த கெளதமர் என்ற இளவரசன் புத்தர் ஆனார்.இத்தன்மையை உலகில் யார் வேண்டுமானாலும் - மதம்-மொழி-சாதி-குலம்-தொழில்-பால்-இனம்-நாடு வேறுபாடு இன்றி அடைய முடியும் என்பதையே புத்தர் பலவழிகளில் தன் வழிகாட்டுதல்கள் மூலம் உலகிற்கு உணர்த்தினார்.

புத்தர் வாழ்ந்த காலத்தில் வேத வழியில் உள்ள சமயங்களை ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் தங்கள் கைவசம் எடுத்துக் கொண்டு அதன் மூலம் சுயநலத்துடன் அரசியல்-பொருளாதார-பதவி-பட்ட-செல்வாக்கினைத் தேடினர்.

சாதிப் பாகுபாடுகளும், அதை ஒட்டிய பல தனிமனிதக் கொடுமைகளும், அவமதிப்புகளும், மிகவும் கண்மூடித் தனமான மூட நம்பிக்கைகளும் புத்தர் வாழ்ந்த காலத்தில் நாட்டில் மண்டிக்கிடந்தன.

Continue reading
  2384 Hits
2384 Hits

Jesus Christ in India

Jesus Christ in India...

Jesus came to Rajasthan and learned Jainism and left to Puri and took Vedic studies. Then he left to Magadha.He also lived in Katmandu and Kasi.[Rudraka Guru.]

He cam eto Ladhak.Muree in Paksithan is Mary death spot with tomb. Then Jesus comes to Dakshaseela mentioned by St.Thomas and then he came to Kashmir. A village with ancient Jewish tribes from Isreal is in Kashmir near SriNagar [Gutlibagh].Bavishya Maha Purana - 2 A.D Isha maseeh meets Salivahan in Kashmir.

One day the king was walking near Himalayas and saw a fair holy man in white garments and asked who he is. The man replied, ''I am called as Isha maaseeh. I am son of God born from an unmarried woman. I have been sent as a Prophet. After purification of the essence and impure body I am back to earth. My name is Isha maseeh.''

Continue reading
  2133 Hits
2133 Hits

Energy Concept based events from Jesus Christ's life

Sakthi Foundation

Children’s' stories from Jesus Christ life.

* மனிதன் சுயநலம் இல்லாமல் நல்ல காரியங்கள் செய்தால் தான் இறைவனிடமோ பிறரிடமோ தனக்குத் தேவையான போது வேண்டும் தகுதியைப் பெறுகிறான். சேவை என்பதே மிக உயர்ந்த சக்தி - Energy. கொடுத்தால் தான் பெற முடியும் என்ற கோட்பாட்டை ஏசுவின் வாழ்க்கையில் இருந்து குழந்தையின் மனப்பக்குவதிற்கு ஏற்ப இந்நிகழ்வுகள் அமைகின்றன. ஏசு மட்டுமல்ல எந்த மஹானின் அருளும் இந்த கொடுக்கல்-வாங்கல் அடிப்படையில் தான் அமைகின்றது. முடிந்தவரை நடித்துக் காட்டுக.

 

1. மண் குருவிகள் பறக்குமா?

Continue reading
  2513 Hits
2513 Hits

How can we serve the society - guidelines by ancient Jains [Inscription study in Madurai]

Sakthi Foundation

மதுரையைச் சுற்றியுள்ள சமணக் கல்வெட்டுகள்

 

1. மதுரை மாங்குளம் சமணக் கல்வெட்டுகள் கூறும் அறப்பணிகள்

தமிழ் மொழியில் மிகவும் பழமையான எழுத்து வடிவங்கள் இன்று கல்வெட்டுகள் மூலமே கிடைக்கின்றன.மதுரையைச் சுற்றி அமைந்துள்ள குன்றுகளிலும் கல்பாறைகளிலும் உருவாக்கப்பட்டுள்ள சமண சமயத்தின் கல்வெட்டுக்களே அவை.அவற்றின் மூலம் இக்கால மக்கள் எதை உணர வேண்டும் என்பதை Pallikoodam என்ற தலைப்பின் கீழ் பதிவாக்கியுள்ளோம்.

Continue reading
  2935 Hits
2935 Hits

Day to day practical life with Buddha

Sakthi Foundation

Buddism for today

Written on January 1st, 2015 the day we came back from Singapore, to feel the impact of Buddism in Eastern world.

 

மனதில் எழும் ஆசைகளை கவனிக்கவும்.அவை நம்முடைய, சமூஹ நலனுக்காக வழி வகுக்கிறதா என்று காண்க.இல்லையேல் அவ்வாசைகளை மீண்டு வருக.

Continue reading
  2377 Hits
2377 Hits

St.Thomas tomb in Madras - a true report

Sakthi Foundation

தர்மம் மிகு சென்னையில் புனித தாம்ஸின் ஜீவசமாதி

புனித தாமஸ் பாரத தேசத்தில் குறிப்பாக மயிலையில் உள்ள சாந்தோம் பகுதியில் வாழ்ந்துள்ளார் என்பதில் ஐயம் இல்லை. தாமஸ் தம் ஆத்மா  ஷாந்தி அடைந்ததால் அவ்வூர் சாந்தோம் ஆனது. மயிலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவர் ஏசுவின் ஆன்மீக நெறிகளை ப்ரச்சாரம் செய்துள்ளார்.

அவர் காலத்தில் அவர் பரப்பிய கிறிஸ்துவ நெறி இன்றையதில் இருந்து சற்று மாறுபட்டதே! உள்ளூர் அரசனின் ஆதரவும் மக்களும் அவருக்கு இருந்துள்ளது.

அவர் கல்லால் செதுக்கிய புனிதச் சிலுவையும் அதைச் சுற்றியுள்ள திருவாச்சியும் அதை உள்படுத்த வடித்தக் கருங்கல் மண்டபமும் புனித தீர்த்த பெருங்கிண்ணமும் சாந்தோம் தேவாலய அருங்காட்சியகத்தில் உள்ளன.

Continue reading
  2420 Hits
2420 Hits

St.Thomas could not have been killed

Sakthi Foundation
புனித தாமஸை மதவாதிகள் எதிர்த்தனரா?
புனித தாமஸ் பாரத தேசத்திற்கு வந்து தன் ஆசான் ஏசு கூறிய சத்யப்பொருளின் மூல சாரத்தை உணர்ந்துள்ளார்.தம் தேசத்து மக்களுக்கு ஏசு அதை விளக்கியுள்ளதை எடுத்துக் காட்டியும் இருக்கிறார்.இதை ஏற்றுக் கொண்டவர்கள் நம் மக்கள்.

ஆனால் ப்ரச்சனை எங்கு வந்திருக்கும் தெரியுமோ?
இன்றும் நம் தேசத்தில் பற்பல ஆச்சாரியர்களைப் பின்பற்றுபவர்கள் கண்மூடித் தனமான போக்கில் தம் ஆச்சாரியனை விட மேலோங்கியவரோ இணையானவரோ வேறில்லர் என்று கூறிவிடும் போது சமூஹத்தில் பிற ஜனங்கள் மன சங்கடத்துக்கு ஆளாகி, வெறுக்க ஆரம்பிக்கிறார்கள்.

இதையே தான் தாமஸின் பாரதச் சீடர்கள் செய்திருக்க வேண்டும்.இதன் மூலம் பிற கொள்கைகளையும் ஆசான்களையும் பின்பற்றுவோருக்குத் தாமஸின் ஆன்மீக நெறி மீது வெறுப்பும் பழி வாங்கும் எண்ணமும் மேலோங்கி இருத்தல் வேண்டும்.

அரசியல் சூழலும் இதற்குத் துணை போய் இருத்தல் வேண்டும்.

ஆனால் தாமஸின் கல்லறை என்பது இன்றைய புனித ஜீவசமாதிகளுக்கு நிகரானதே! ஏனெனில் பல மதத்து மக்களும் அதை வணங்கினர், வணங்குகிறார்கள் என்பதே உண்மை.

Continue reading
  2170 Hits
2170 Hits

St.Thomas - a respected disciple of Christ by Indians

Sakthi Foundation

St.தாமஸும் பாரத தேசமும்

 

பாரத தேசம் பல சமயங்களின் பிறப்பிடம் ஆகும்.

தூய பக்தியும் ஞானமும் கலந்த ஆன்மீக வழியில் மனிதன் தன் மனதைச் சமைப்பது - பக்குவம் செய்வது சமயம் எனப்படும்.

Continue reading
  2633 Hits
2633 Hits

Need of Buddism for present day - Tamil version

Sakthi Foundation

போதியின் கீழ் பரிணமித்தவர்

தெளிந்த ஞானத்தின் மூலம் தன்னை யார் என்று உணர்ந்த தன்மைக்கு ”புத்த” என்று பெயர்.அத்தன்மையை அடைந்த சித்தார்த்த கெளதமர் என்ற இளவரசன் புத்தர் ஆனார்.இத்தன்மையை உலகில் யார் வேண்டுமானாலும் - மதம்-மொழி-சாதி-குலம்-தொழில்-பால்-இனம்-நாடு வேறுபாடு இன்றி அடைய முடியும் என்பதையே புத்தர் பலவழிகளில் தன் வழிகாட்டுதல்கள் மூலம் உலகிற்கு உணர்த்தினார்.

புத்தர் வாழ்ந்த காலத்தில் வேத வழியில் உள்ள சமயங்களை ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் தங்கள் கைவசம் எடுத்துக் கொண்டு அதன் மூலம் சுயநலத்துடன் அரசியல்-பொருளாதார-பதவி-பட்ட-செல்வாக்கினைத் தேடினர்.

சாதிப் பாகுபாடுகளும், அதை ஒட்டிய பல தனிமனிதக் கொடுமைகளும், அவமதிப்புகளும், மிகவும் கண்மூடித் தனமான மூட நம்பிக்கைகளும் புத்தர் வாழ்ந்த காலத்தில் நாட்டில் மண்டிக்கிடந்தன.

Continue reading
  2678 Hits
2678 Hits

Christ birth within us

Sakthi Foundation
என்னுள் மலரட்டும் ஏசு பிறப்பு
 
தனது வாழ்க்கையை முன்னுதாரணமாக மாற்றிக் கொண்டுஅதன் மூலம் மக்களின் முன்னேற்றத்துக்கும் முழு மொத்த சமூஹத்தின் நலமான மாற்றத்துக்கும் காரணமான மனிதன் ”அவதார புருஷன்” ஆகிறான்.
 
தன்னலம்ஆணவம் இன்றி தூய அன்பாலும் மரியாதையாலும் யாவையும் அனைத்து உயிர்களையும் மதித்து சேவை செய்து அதை பரமசத்தியத்திற்கே செய்யும் சேவையாக வாழ்பவன் அவதார புருஷன்!
 
அவதார புருஷர்கள் தாம் வாழும் காலம்இடம்மக்கள்இயற்கைஅரசியல்சமயம் ஆகியவற்றின் பிணைப்புகளுக்கு ஏற்ப தன் சேவையைச் செய்வர்.
 
ஆனால் மனித குலத்தின் முழுமொத்த பரிணாமத்திற்கு இவர்கள் காரணம் ஆவர்.உலகம் எங்கும் இவர்கள் தோன்றலாம்.
 
பரம சத்தியத்தைத் தன்னுள் உணர்ந்தும்அனைவருள்ளும்அனைத்துள்ளும்அனைத்து ஜீவனுள்ளும் இவர்கள் உணர்ந்து வாழ்வர்.
 
ஸ்ரீராமன்கண்ணன்ஆதிசங்கரர்ராமானுஜர்புத்தர்மஹாவீரர்வள்ளலார்நபி,குருநானக்ஏசு ஆகிய பலர் அவதார புருஷர்கள் ஆவர்.
 
ஏசு பிரான் அரசியல் மற்றும் சமயச் சூழலில் சிக்கல்களும் ஏகாதிபத்யமும் நிலவிய காலத்தில் மத்திய மேற்கு உலகில் தோன்றினார்.
 
மிக எளிய தச்சர் குடும்பத்தில் அவர் அவதரிக்கிறார்.
 
அன்னை மேரி தன் 33 வயது மகனை மனித குலத்தின் முன்னேற்றத்துக்காகத் த்யாகம் செய்தவர்.அவர் ஒவ்வொரு த்யாக உள்ளத்தின் சின்னம்.
 
அவர் எண்ணியிருப்பின் தன் மகனை அரசின் தண்டனையில் இருந்து காப்பாற்றி வேறு தேசம் சென்று இருக்க முடியும்.
 
சத்தியத்தின் தலைநிமிர்வுக்காக அவர் அங்ஙனம் செய்யவில்லை.
 
ஏசுவின் பிறப்பைக் குறிக்கும் வால் நக்ஷத்ரம் உயர்ந்த ஞானப்பேரொளியின் சின்னமே.மிக உயர்ந்த தன்னலமற்ற தலைமைப் பண்பின் அடையாளமும் மூட.
 
அவரது மாட்டுத் தொழுவப் பிறப்பு தலைப்பண்பின் எளிமையைக் குறிக்கும்.
 
அவரது சிலுவை மன்னிக்கும் தயையையும் ஏற்றுக் கொள்ளும் மஹா மனோபாவத்தையும் சுட்டுகிறது.
 
கிறிஸ்துவின் வருகையைக் கொண்டாடி வரவேற்கும் மரமோ முழுமையான த்யாகத்தின் சின்னமே.அதன் பரிசுமிக உயர்ந்த ஆன்மீகப் பேரின்பம் ஆகும்.
 
அன்புஅஹிம்சைமரியாதைஏற்றல்புரிதல்மன்னித்தல்சகிப்புத் தன்மை ஆகியன மீண்டும் 2015 காலகட்டத்தில் சற்று ஆட்டம் காணும் இவ்வேளையில் ஏசுவின் பிறப்பு இக்குணங்கள் மூலம் நம்முள் மலரட்டும்!
 
ஆமென்!
 
சக்தி பெளண்டேஷன்
 
சென்னை.
Continue reading
  2475 Hits
2475 Hits

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries