Masani amman

அக்காலத்தில்செந்நெல்என்பதுமிகஉயர்ந்தபொருள்.

மிகஉயர்செல்வரேசெந்நெல்அரிசிச்சோறுஉண்பர்.

செந்நெல்லுக்குஇணையாகத்தங்கம்பண்டமாற்றுஆனதுஎன்றால்அதன்உயர்வைக்கற்பனைசெய்க.

இனிவரும்காலத்தேநெல்பொன்னைவிடஅதிகவிலைகொள்ளும்.

இந்தநெல்லின்மூளம்பெறும்அரிசியைப்பொங்குவதேபொங்கல்.

அதுவாழ்வின்பாக்யசக்தியைஅதிகரிக்கும்இயற்கைசார்ந்தஉயர்சடங்கு.

தான்உழைப்பின்மூலம்பெற்றமிகஉயர்ந்தசெந்நெல்சோற்றினைஅன்புடன்நன்றியுடன்தன்இஷ்டதேவதைக்குப்படைக்கும்வழக்கம்ஆதித்ராவிடப்பண்பு.

இதில்மண்கலமானபானை - ஒவ்வொருபிறவியிலும்எடுக்கும்உடல்

அதில்இடும்அரிசிமணிகள்நம்ஆசைகள்கனவுகள்லட்சியங்கள்.

இவைநிறைவேறவேண்டும்என்பதேஇனியவெல்லம்குறிக்கிறது.

அதில்உண்மையானபக்திஎன்றநெய்ஊற்றவேண்டும்.

சரிஇவைஎல்லாம்ஆனால்சரியா?

இவைஎல்லாம்பொங்கல்ஆகிடதீவேண்டும்

அதுவேமாற்றுசக்தி

அதுதான்நம்மனதுள்நாம்ஏற்படுத்தும்தரமானமாற்றம்

அதுவேதெய்வசக்தியின்துணையுடன்பொங்கல்ஆகிறது.

அதனால்தான்தமிழத்தில்தெய்வத்துக்குப்பொங்கல்இடுவதைமிகஉயர்ந்தவழிபாடாகவைத்துக்கொண்டாடுவதைக்காண்கிறோம்.

இதோஆடிமாதம்வருகிறது..

இஷ்டங்களும்ஆசைகள்கனவுகள்பூர்த்தியாகிடப்பொங்கல்இடுக

அதைஉணர்ந்துஇடுக.

மாவிளக்கு

மிகத்தொன்மைமிக்கத்ராவிடவழிபாட்டுச்சடங்குமாவிளக்குஏற்றுதல்.

தூயபச்சரியில்சூரியனின்பூரணஒளிசக்திநிறைந்துள்ளது.

அதேபோல்தூயபசும்நெய்யிலும்சூரியசக்திநிறைந்துள்ளது.

சூரியஒளிசக்தியேஆரோக்யத்தின்மிகஅடிப்படைசக்தி.

அதனால்தூயபச்சரிசியைமாவாகஇடித்துப்பிசைந்துஅதில்பசும்நெய்விட்டுவிளக்கினைஏற்றினர்.

அதில்இனிப்புகலப்பதுஎன்பதுபின்னர்வந்ததே.

உடலில்உள்ளஇருபாகங்களிலும்ஆரோக்யசக்திஉள்ளேறவேண்டும்என்றேஇருவிளக்குகள்இடுவர்.

அதிலும்குறிப்பிட்டபாகத்தில்உள்ளவ்யாதிதீரஅப்பாகத்தின்மீதுவிளக்கைவாழைஇலைஇட்டுஏற்றுவதுமரபு.

வாரம்ஒருமுறைவீட்டில்மாவிளக்குஇடவைத்யசாஸ்த்ரம்கூறும்.

செய்யலாமே.....

Vilakku vazhipaadu - aadi friday spl
Kodungalore bahavathy shetram - aadi month spl
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries