Ms.Meena [trained for her Uni5 center] talks about Uni5 sytem

Sakthi Foundation

FEED BACK FROM Mrs. SOUNDRA MEENA

ABOUT COIMBATORE TRAINING (05.10.2015 – 09.10.2015)

05.10.2015 – Monday

ü  முதல் நாள் கோயம்புத்தூர் மையத்தை observe செய்தது மிகவும் நன்றாக இருந்தது.

ü  குழந்தைகள் செய்யும் அனைத்து வேலைகளிலும் ஒரு ஒழுங்கையும், அழகையும் பார்க்க முடிந்தது.

ü  குழு வேலைகளும் மிக நன்றாக இருந்தது.

ü  வரகு அரிசி போன்ற அந்த கால பொருட்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதும், கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் மிகவும் நன்றாக உள்ளது.

ü  பூஜை சம்பந்தமான காரியங்களையும் குழந்தைகளுக்கு அறிம்முகம் செய்வதிலும் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

06.10.2015 - Tuesday

ü  நேற்றைய நாளை விட இன்று மிக நன்றாக என்னால் மையத்தை observe பண்ண முடிந்தது.

ü  குழந்தைகளிடம் காணப்பட்ட பகிர்ந்துகொள்ளும் மனப்பான்மையைக் கண்டு நான் மிகவும் வியந்துபோனேன்.

ü  ஒவ்வொரு நாளும் Energy conversion கொடுப்பது மிக நன்றாக உள்ளது. ஒரு பொருள் எந்த வழியில் நமக்குக் கிடைக்கிறது (i.e. rope from coconut husk ) என்பதையும் குழந்தைகள் நன்கு அறிந்துகொள்கின்றனர்.

ü  ஒவ்வொரு நாளும் ஒரு பொருளை (Real object) அறிமுகம் செய்வதன் மூலம் குழந்தைகள் தன்னை சுற்றி உள்ள பொருட்கள் பற்றிய அறிவினைப் பெறுகின்றனர்.

ü  என்னுடைய வாழ்வில் இந்த கல்வி முறையைப் பற்றி இவ்வளவு நாள் சென்ற பின் இப்பொழுது தான் அறிந்துகொள்கிறேன். இதற்கு முன்பிருந்த என்னுடைய காலங்களை நான் வீணடித்துவிட்டது போல் உணர்கிறேன். ஆனால் இனி உள்ள நாட்களையாவது பிறருக்கு பிரயோஜனமானபடி செலவிடுவேன்.

 07.09.2015 - Wednesday

ü  ஒவ்வொரு கருத்தை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் போதும் laptop மூலம் அதன் original picture காண்பிப்பது மிக நன்றாக உள்ளது.

ü  கதை மற்றும் பாடல்களுக்கு அது தொடர்பான படங்கள் மற்றும் பொம்மைகள் வைத்து சொல்வது மிக நல்ல முறையாக உள்ளது.

08.09.2015 - Thursday

ü  மற்ற நாட்களை விட இந்த நாள் மிகவும் வித்யாசமாக இருந்தது.

ü  நாங்கள் இன்று குழந்தைகளோடு இயற்கை சுற்று சென்று வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ü  ஒரு மணி நேரத்திலேயே குழந்தைகள் நிறைய விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொண்டனர்.

ü  இயற்கை சுற்றின் போது caring and sharing between children, small play time அனைத்தும் மிக நன்றாக இருந்தது.

ü  இன்று குளம் (uni 5) பற்றியும், cherry fruit (Real Object) நான் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்தேன். எனக்கு இன்னும் நிறைய பயிற்சி வேண்டும் என்பதை நான் நன்கு அறிந்துகொண்டேன்.

ü  இந்தக் கல்வி முறையைப் பற்றியும், பள்ளி ஆரம்பிப்பதைப் பற்றியும் ஒரு நல்ல நம்பிக்கை எனக்குள் வந்துள்ளது.

09.10.2015 - Friday

ü  இன்று முழுவதும் பூஜைகள் நடைபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ü  ஒவ்வொரு காரியத்தையும் ஒழுங்காகவும், அழகாகவும் செய்ய வேண்டியதின் முக்கியத்துவத்தைப் பற்றி நான் நன்கு அறிந்துகொண்டேன்.

Final feedback from Mrs. Soundrameena:

  • I am very happy about this one week training.
  • I have learnt many things in this short period.
  • I have got confident about this system.
  • I have learnt about Child psychology, Qualities of teacher, Qualities of helper, uni 5, Epl materials, Sensorial materials, Activity based materials, Language and Mathematical corner, Nature walk and other activities. It is very useful for me.
  • I have also learnt about staffs and helpers selection, Admission, relationship between parents and staffs and management, how to implement poojas to children. 
  • I thank to all for this training.

Land of costumes and makeup - Kulasekara Pattinam ...
Swetharanyan talks about his experiences in Sendur...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries