Maximenu CK message : Your module ID 495 is still working in V8 Legacy mode. Please change it in the Advanced options to remove this message.
Open menu

Books - Sakthi

Dheivamum Dheiveega Sakthigalum

₹120
Deivamum Deiveega Sakthigalum

The most awaited first Tamil spiritual book Deivamum Deiveega Sakthigalum from UNI5 Sakthi Foundation – i-Nilai Pathippagam has got released on 3rd August 2020.

Please check the attached book with initial few pages for a preview of the content.
This book will answer many of our questions about GOD in many examples.
LIMITED EDITION of the books is available.Click here for sample PDF

https://kapilanalam.com/

UNI5 சக்தி ஃப ம் பற்றிய அஞ்ஞானமகற்றி மெய்ஞ்ஞானம் அருளுகின்ற பொன்னான நூல்!

*தெய்வத்தை உணர்வு பூர்வமாக அணுகுதற்குதவும் மெய்யுணர்வு நூல்!

*ஆன்மிக சந்தேகங்களுக்கு அறிவியல் விளக்கங்கள் அடங்கிய அற்புதப் படைப்பு!

*அனைவரும் வாங்கிப் பயனுறுவதோடு அவசியம் கையோடு வைத்திருக்க வேண்டிய ஆன்மிகக் கையேடு!

—USSR நடராசன்
மேனாள் சோவியத் ரஷ்ய தூதரக உயரதிகாரி!

Thank You.
i-Nilai Pathippagam.

தெய்வமும் தெய்வீக சக்திகளும் - இந்திய ஞான மரபின் தரிசனங்களை புதிய ஆய்வு முறையில் அறிவியல் ரீதியாக விளக்கம் அளித்து எளிமையாகவும் தெளிவாகவும் எழுதப்பட்ட மிக முக்கியமான புத்தகம். இவ்வாசிரியர் தொன்மை தொட்டு பழகி வந்த ஞான மரபுகளை அனுகிய விதம் மிகவும் புதிய சிந்தனை. இதன் இரண்டாம் பாகத்தையும் ஆவலாக எதிர்பார்க்கிறேன். ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்.

Thank You Sivakumar Sir for your detailed feedback.

-- B.Sivakumar is a Tamil Short Films Director, National award Winner (Urumattram)

Tha best thing about the book is everything is explained with examples with simple language. Analogies really help to understand the concept better. Thanks for the whole team who worked on the book..Om nama shivaya 🙏🙏🙏

-- Usha Nandhini, Singapore

 

"Received the book.It explains everything in simple language.Thank you madam for sending the nice book".  

Kodumudi Dr.Natarajan, who is a renowned organic farmer & extensively popularized Panchakavya as medicine for people across Tamilnadu and a MBBS Doctor by profession.

நூல் பற்றிய எனது அனுபவங்கள்.
ஆரம்ப நிலையில் இருப்பவரும்,அல்லது ஆன்மீக சாதனைகள் செய்பவரும்
என எல்லோருமே இந்த நூலை படிக்கலாம். கடினமான விசயங்களை எளிதாக புரியக்கூடிய மொழியில் இருப்பதை உணர்ந்து கொள்வார்கள்.
இறைதன்மை பற்றி மிக எளிமையான விளக்கம்.அதை பல்வேறு அன்றாட விசயங்களுடன் ஒப்பிட்டு எழுதி உள்ளீர்கள்.இது போன்ற ஒரு சவாலான சமயங்களில் நாம் கைப்பற்றி கொள்ள இறைவன் துணையன்று வேறு வழி சாமான்ய மக்களுக்கு இல்லை.இந்நூலில் பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் நமது மனதில் உள்ள அடிப்படையான குழப்பங்களையும், இறைவனைப் பற்றிய விளக்கங்களையும், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்துகொண்டிருக்கும் அன்றாட செயல்களின் பின்னுள்ள அறிவியலையும் விஞ்ஞானத்தையும் மிக அழகாக தெளிவுபடுத்துகிறார்கள். நல்ல வாசிப்பு அனுபவத்தையும் தெய்வங்களின் தெய்வீகத்தன்மையையும் மிக எளிமையாக இந்நூல் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. கண்டிப்பாக அனைவரும் வாசித்து பார்க்கலாம். இறைத் தன்மையை உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.

-- Kumar shanmugam

Received the book today
Was very usefull to teach kids in simple language
Thank you team for writing printing and sending this book.

-- Ashifa Parveen

Just finished reading the book. Nicely articulated and wonderfully explained.. Specially liked about the comparison on Tamil and Sanskrit... There is a mix of everything in the book. Science, kannadasan varigal, sanskrit slokas etc Waiting for the next book 😊👍🏻

-- Vignesh, Bangalore

வுண்டேஷனின் ஐ-நிலை பதிப்பகத்தின் முதல் ஆன்மீகப் புத்தகம்

*தெய்வமும் தெய்வீக சக்திகளும்* முற்றிலும் புதிய விளக்கங்களுடன் ஆகஸ்டு 3-ம் தேதி 2020 அன்று வெளியிடப்பட்டது.
* தெய்வம் மற்றும் தெய்வீகசக்திகளைப் பற்றிய நமது பல்வேறு கேள்விகளுக்குத் தகுந்த உதாரணங்களுடன் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

நன்றி.
ஐ-நிலை பதிப்பகம்

*இந்நூல் ஆன்மிகம் பற்றிய அஞ்ஞானமகற்றி மெய்ஞ்ஞானம் அருளுகின்ற பொன்னான நூல்!

*தெய்வத்தை உணர்வு பூர்வமாக அணுகுதற்குதவும் மெய்யுணர்வு நூல்!

*ஆன்மிக சந்தேகங்களுக்கு அறிவியல் விளக்கங்கள் அடங்கிய அற்புதப் படைப்பு!

*அனைவரும் வாங்கிப் பயனுறுவதோடு அவசியம் கையோடு வைத்திருக்க வேண்டிய ஆன்மிகக் கையேடு!

—USSR நடராசன்
மேனாள் சோவியத் ரஷ்ய தூதரக உயரதிகாரி!

.Click here to buy the book

https://kapilanalam.com/

தெய்வமும் தெய்வீகசக்திகளும்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே- 
-----திருமூலர் திருமந்திரம்

Uni5 Meaning in the book - Deivavum Deiveega Sakthigalum தெய்வமும் தெய்வீகசக்திகளும், August 2020

 

ஐந்து நிலைகளில், பிறைச் சந்திரன் போல் என் மனதை வைத்து, நான் உடலால் செய்யும் காரியங்களால் பெறும், யானை போன்ற பலமிக்க ஞானத்தை (முகக் குறியீடாக வைத்திருக்கும்), போற்றுதற்குரிய மெய்யுணர்வாகிய
சிவபெருமானின்(நந்தி) மகனே, நீயே ஒளிவிடும் விழிப்புணர்வாக இருக்கஉன்னுடன் தொடர்பு கொள்கிறேன.

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries