What happened to Christ between 14 - 29 years?

Sakthi Foundation

What happened to Jesus between 14 – 29 years? – A crisp research

பாரத தேசத்தின் மூன்று ஞானிகள் வானத்தில் தோன்றிய நக்ஷத்ர மண்டலத்தையும் மிகவும் சுடர் விட்ட விண்மீனின் வானியல் உண்மையையும் கருத்தில் கொண்டு மத்திய கிழக்குப் பகுதியான இஸ்ரேலில் மனித குலத்தின் முன்னேற்றத்துக்கான மாமனிதன் [ஏசு] பிறந்ததை உணர்ந்தனர்.

மேற்கூறிய கருத்தை ஸ்வாமி அபேதானந்தா, தலாய் லாமா ஆகியோர் பகர்வர்.

பைபிளில் ”மூன்று கிழக்கத்திய ஞானியர்” என்ற குறிப்பே உண்டு.[பிற்கால பைபிள் அல்லவா?] பாரத தேசத்தினர் என்றால் தீட்டுப் பட்டுவிடும் அல்லவா மதத்துக்கு?

பதினான்காம் வயதில் ஏசு பாரத தேசத்துக்கு ஆஃப்கானிஸ்தான் மூலம் வந்தார் என்றும், கார்மீர், நேபால் மற்றும் திபெத்தில் வேத, சமண, பெளத்த ஆன்மீக நெறிகளை அறிந்தார் என்று வரலாற்றின் சுவடுகள் மூலம் உணரலாம்.

The pattern of life makes us to understand Jesus's life time in ancient India.

 

ஒரிஸாவின் பூரியில் அவர் வேதக் கல்வி பெற்றார்.ஆனால் பாரத தேசத்தின் கேடான சாதிப் பாகுபாடு அவர் மனதில் வருத்தம் உண்டாக்கியது.தன் ஆன்மீக நெறியைத் தாழ்த்தப்பட்டோருக்கே அவர் எடுத்துக் கூற முற்பட உயர் சாதி மக்களின் வெறுப்புக்கு ஆளானார் என்பதில் ஐயமே இல்லை!

தக்ஷசீலத்துக்கு ஏசு வருகை தந்ததை பாரத தேசத்தில் வாழ்ந்த அவரது சீடர் புனித தாமஸ் குறிப்பிடுகிறார்.தாமஸ் அவரை அங்கு சென்று சந்தித்தும் இருக்கலாம்.அவரது ஆன்மீக நெறிகள் இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டதையும் கூறியிருக்கலாம்.

காசி, ஸ்ரீநகர், லடாக், ஹெமிஸ், காஷ்மீரில் மேலும் சில ஊர்கள், மகதா போன்ற ஸ்தலங்களில் அவர் வாழ்ந்தபின் தன் 29ஆம் வயதில் இஸ்ரேல் திரும்பினார் - ஒரு பரிணமித்த மஹானாக, சித்தராக, யோகியாக - குறிப்பாக நோய் தீர்க்கும் மருத்துவப் புனிதனாக!

வாரணாசியில் ஏசு ருத்ராக்கா என்பவரின் கீழ் வேத நெறிகளை அறிந்திருக்கலாம் என்கிறன ஆய்வுகள்.

இதை நவீன கிறிஸ்துவமோ சர்ச்சுகளோ குறிப்பாக இந்தியக் கிறிஸ்துவரோ ஏற்றுக் கொள்வதில் பாவம் வராது.

தான் உணர்ந்த ஆன்மீக சத்திய நெறியைத் தன் தேசம்-மக்கள்-அரசு ஆகியவற்றின் கதிக்கு ஏற்ப ஏசு வழங்க முற்பட்டார்.பாவம் அவரை ஏற்கவில்லை----கொன்றனர்.

பைபிள் அவரது இளமைக் காலம் பற்றிக் கூறவே இல்லை.சுமார் 27 மிகத் தொன்மை மிக்க நூல்கள் எரிக்கப் பட்டன என்று ஆய்வுகள் கூறும்.இன்றைய பைபிள் மிகவும் கவனத்துடன் சர்ச்சின் மேற்பார்வையில் edit செய்யப்பட்டதே.அதை விட sensor செய்யப்பட்டதே!

மேலை நாட்டினரும், ரஷ்ய ஆய்வாளர்களும் ஏசுவின் இளமைக் காலம் குறித்து ஆய்வுகள் செய்துளர்.

பூரி சங்கராச்சார்யார் ஏசு பூரியில் தங்கி ஆன்மீகம் அறிந்தார் என்கிறார்.

ஹெமிஸ் லாமா தன் நூலகத்தின் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுவடிகள் சில ஏசுவைக் குறித்துப் பேசுவதையும், அதை விவேகானந்த ஆஸ்ரமம் கூட ஆராய்ந்ததையும், ரஷ்ய எழுத்தாளர் நிக்கோலஸ் ஆராய்ந்ததையும் கூறுகிறார்.[அவை தனியே எழுதப்படும்]

உயர்ந்த மஹான்களின் அறவுரைகள் ஒன்று போல இருக்கக் காரணம் அவர்கள் மனித குலத்தைச் சரியான பாதையில் வழிநடத்துவதே ஆகும்.மஹான்கள் தாங்கள் வாழும் காலத்தில் சமூஹத்தின் கஷ்டநஷ்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்பவே செயலாற்றுவர்.

Diary writing in UNI5 centers - February 2016
St.Thomas tomb in Mylapore - Madras - a Jeevasamad...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries